ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கை வீரர் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேறியுள்ளார். டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி 246 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 243 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 211 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில், இலங்கையின் வனிந்து ஹசரங்க 692 ரேட்டிங் புள்ளிகளுடன் 5 … Continue reading ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கை வீரர் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்